Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

கார் வெடிப்பு தொடர்பாக மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை…
patrikai.com/coimbatore-car-bl via @patrikaidotcom@twitter.com

@tnpoliceoffl@twitter.com @NIA_India@twitter.com

#Melapalayam #tirunelveli #Nellai #CoimbatoreCarBlast #coimbatore #நெல்லை #கோவை

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்கள்! முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு… patrikai.com/various-welfare-s via @patrikaidotcom@twitter.com

@NainarBJP@twitter.com

#TNAssembly #temple #Nellaiyappar #tirunelveli #Nellai

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி patrikai.com/90-year-old-grand via @patrikaidotcom@twitter.com

#LocalBodyElectionResult #LocalBodyElection #Perumaththaal #Nellai #Sivanthipatti #tirunelveli

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#Magistrate #judicial #Nellai #ReliefFund #MKStalin

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நெல்லையில் தலித் மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல்...

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல் - கே.ஜி.பாஸ்கரன், நெல்லை மாவட்டச் செயலாளர்

#cpim #tnuef #Nellai

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நெல்லை செட்டிகுளம் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஊர் மக்கள் நேற்றிரவு முதல் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், ததீஒமு மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர்.

#cpim #Nellai #StopViolenceAgainstDalit #tnuef

Last updated 4 years ago