நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் மாற்றத்திற்கான பட்டா உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் @kbcpim@twitter.com பங்கேற்றார். #CPIM #CPIMProtest #Neyveli
நெய்வேலி காவலர்களின் சித்ரவதையால் உயிரிழந்த சுப்பிரமணி குடும்பத்திற்கு ரூ 30லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்த வழக்கறிஞர் எஸ்.விஜயசங்கருக்கு #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். #Neyveli #TNPolice #PoliceAtrocity #LockupDeath
#cpim #Neyveli #tnpolice #PoliceAtrocity #LockupDeath