CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நிதிஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா முதலிடம். தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இதில் கடைசி இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது.

#LDFgovt #healthdepartment #BJPFails #uttarpradesh #NidhiAyog #kerala

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒமிக்ரான் ஐரோப்பாவில் பரவுவது போல இந்தியாவிலும் பரவினால் ஒரு நாளைக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என நிதியயோக் சுகாதார பிரிவு அதிகாரி டாக்டர் பால் கூறியுள்ளார் - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #OmicronVirus #NidhiAyog #uttarpradesh #healthcare

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி திட்டத்துக்கு மோடி அறிவித்த ரூ 100 கோடி எங்கே போனது? - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர்

#cpim #IMCR #PublicInvestments #BJPBetrayedIndia #NidhiAyog #Modi4Corporates #PMCareFund #healthDeaprtment #Modigovt #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கேரளா மீண்டும் முதலிடம் நிதி ஆயோக் அறிக்கை 16 விசயங்களில் எட்டப்பட்ட இலக்குகளை வைத்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில் 75 புள்ளிகள் பெற்று கேரளா இம்முறையும் முதலிடம் பிடித்துள்ளது.

#LDFgovt #pinarayivijayan #NidhiAyog #kerala #education #development #KeralaLeads #KeralaGovt

Last updated 3 years ago