CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைதாலுகா, மேட்டு நண்ணாவரம் கிராமத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட நித்யஸ்ரீ குடும்பத்தினரை தோழர்கள் அவரதுஇல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

#onlineclass #NithyaSri #dyfi #sfi #StudentLivesMatter #Kallakuruchi

Last updated 4 years ago