இந்தியாவின் தீவிர வறுமை; 3 இந்திய பொருளாதார அறிஞர்கள் ஆய்வு பச்சை பொய்! அரசின் கீழ் இயங்கும் நிதி ஆயோக் தீவீர வறுமை என்பது மிகவும் அபாயகரமான அளவுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருப்பதை வெளிப்படுத்துகிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ExtremePoverty #India #IMF #NITIAyog
#cpim #extremePoverty #india #imf #NitiAyog