CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை கொளத்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சியால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

#cpim #NivarCyclone #TNRains

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @edwinarockia
நேற்று உதவி தேவைப்பட்டால் அழைக்கலாம் என்று போன் நம்பர் கொடுத்து இருந்தோம். ஒரு அழைப்பு நிலவொளி என்ற அமைப்பில் இருந்து வந்தது. இன்று மதியம் கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் வளாகத்தில் மற்றும் மாநகராட்சி பள்ளியில் . இன்னொன்று இன்று மாலை செம்மஞ்சேரியில்.

#NivarCyclone

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட சிபிஐ(எம்) வலியுறுத்தல் - கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/3lkConD @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com

#NivarCyclone #Nivar #Weathar #TNRains #cpim

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

RT @Mohanraj_Suriya@twitter.com

Thoongumbothu Flood Vandhurumo 🤧

🐦🔗: twitter.com/Mohanraj_Suriya/st

#NivarCyclone

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

bath for all of them today

அனைவருக்கும் இன்று குளியல்

- lemongrass
- assorted amaranthus
- brinjal
- cluster beans
- dollar weed
- agave
- moss rose
- purple heart
- black nightshade

#நிவர் #Nivar #நிவர்புயல் #NivarCyclone

Last updated 4 years ago

James Wilson · @jamewils
2533 followers · 7959 posts · Server mstdn.social

This is for you, the people on that trajectory Puduchery, Tamil Nadu, Telengana should be cautious, it is developing as a very severe cyclonic storm and bring heavy downpours along with it

#NivarCyclone

Last updated 4 years ago

James Wilson · @jamewils
2548 followers · 7996 posts · Server mstdn.social

This is for you, the people on that trajectory Puduchery, Tamil Nadu, Telengana should be cautious, it is developing as a very severe cyclonic storm and bring heavy downpours along with it

#NivarCyclone

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நிவர் புயல் உதவி மையம்
24x7 HELP LINE NUMBER

9840155333
044 - 24326900
044 - 24326800

CPIM Tamilnadu - NIVAR CYCLONE MANAGEMENT CENTER
உதவி தேவைப்படும் நபர்கள் மேற்கண்ட எண்களை அழைக்கலாம்

@CMOTamilNadu@twitter.com

#NivarCyclone #helpline

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அதிதீவிர நிவர் புயல்: மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தமிழகம் புதுச்சேரி, ஆந்திராவுக்கு உதவிகளையும் அனுப்புங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

#NivarCyclone #cpim #CycloneNivar #TNRain #நிவர்புயல்

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social
Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social
Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) அவசர வேண்டுகோள்! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/3l1K3XD @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com

#cpim #NivarCyclone #PeopleSufferedCyclone #TNRains #redalert

Last updated 4 years ago