நீட் உள்ளிட்ட அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு ரத்து செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். #NEET #neet2021 #NoExamsInCovid #OPanneerselvam @AIADMKOfficial@twitter.com @OfficeOfOPS@twitter.com @PMOIndia@twitter.com
#OPanneerselvam #NoExamsInCOVID #NEET2021 #neet