கொரோனாவை விட கொடிய வேளாண் சட்டங்களை மோடி அரசே திரும்பப் பெறு... - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmersProtest #ModiFailed #NoMoreModi #CovidSecondWave More : https://youtu.be/A4z-7HsB6bU
#AIKS #farmersprotest #modifailed #NoMoreModi #COVIDSecondWave
கடவுளே நேரில் வந்து நீங்கள் செய்வது தவறு என்று சொன்னாலும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள். இவர்களை வெளியேற்றினால் மட்டுமே இந்தியாவுக்கு விடிவு காலம் - @cpmkanagaraj@twitter.com #CovidSecondWave #OxygenCrisis #IndiaNeedsVaccines #VaccinateIndia #NoMoreModi More: https://youtu.be/L4Aez8Rjds4
#COVIDSecondWave #oxygencrisis #Indianeedsvaccines #VaccinateIndia #NoMoreModi
150க்கும் மேற்பட்ட இறந்த கொரோனா உடல்கள் பீகாரில் கங்கையில் கொட்டப்பட்ட அவலம் #150deadbodies #Ganga #Bihar #CoronavirusIndia #COVIDSecondWave #OxygenCrisis #COVIDdeaths #NoMoreModi #ResignPMmodi #WhereIsRSS More: https://youtu.be/4FZwl54JXLk
Source: @TimesNow@twitter.com
#150deadbodies #ganga #bihar #coronavirusindia #COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #NoMoreModi #ResignPMmodi #WhereIsRSS
ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை, அதிகரிக்கும் மரணங்கள், தடுப்பூசி தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு இவையனைத்திற்கும் பொறுப்பு பிரதமர் மோடிதான் ஒரே காரணம். #COVIDSecondWave #OxygenCrisis #COVIDdeaths #NoMoreModi #ModiMahal #ResignPMmodi #WhereIsRSS
#COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #NoMoreModi #ModiMahal #ResignPMmodi #WhereIsRSS
பிரதமர் மோடி 13450 கோடியை வைத்து என்ன செய்கிறார் தெரியுமா? மக்கள் மேல் அக்கறையற்று புத்தம் புதிய மஹாலை தனக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி. #COVIDSecondWave #OxygenCrisis #COVIDdeaths #NoMoreModi #ModiMahal #ResignPMmodi #WhereIsRSS
#COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #NoMoreModi #ModiMahal #ResignPMmodi #WhereIsRSS
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக்கிடவும், தடுப்பூசி இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி வசூலிப்பதை எதிர்த்தும், காப்புரிம சட்ட விதியை பயன்படுத்தி, தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தவும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் #SFI வழக்கு. #COVIDSecondWave #NoMoreModi #WhereIsRSS
#sfi #COVIDSecondWave #NoMoreModi #WhereIsRSS
கேரள செவிலியர்கள் அரிதான (தடுப்பூசி) வளங்களை வீணடிக்காமல் திறன்படப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கர்நாடக #BJP எம்.பி. #TejasviSurya அரிதான வளங்களை திறன்படப் பயன்படுத்தாமல் மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கிறார். #CovidWarriors #COVIDSecondWave #ModiMahal #NoMoreModi #WhereIsRSS
#bjp #TejasviSurya #COVIDWarriors #COVIDSecondWave #ModiMahal #NoMoreModi #WhereIsRSS
Its not important for me, what will history do, whom will it blame, but what are we doing against the criminal parasites now! #NoMoreModi
https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)01052-7/fulltext