#திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக #நீட் தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை #தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்குவார்- கோவில்பட்டி அருகே திமுக எம்.பி. #கனிமொழி பேட்டி #NEET #NoNEET #Tamilnadu @mkstalin@twitter.com @KanimozhiDMK@twitter.com
#tamilnadu #NoNEET #neet #கனிமொழி #தமிழ்நாடு #நீட் #திமுக