ஜனாதிபதி ஆளுங்கட்சி அவைத்தலைவர் போல் நடந்து கொண்டிருக்கிறார் நிறைவேற்றப்பட்டுள்ளது - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmBill #FarmBill2020 #AgricultureBill #NoToFarmBill More : https://youtu.be/_I0lgRSNZ_E
#AIKS #FarmBill2020 #farmbill #AgricultureBill #NoToFarmBill
குடியரசு தலைவர் ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வின்றி உழைத்து வேளாண் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல்
அவசரமாக மத்திய அரசிதழில் வெளியிட்டுவிட்டனர் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmBill #AgricultureBill #NoToFarmBill @rashtrapatibhvn@twitter.com
#AIKS #farmbill #AgricultureBill #NoToFarmBill
விவசாய விரோதச் சட்டத்திற்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம். #CPIM #CPIMProtest #ValluvarKottam #FarmBill #AgricultureBill #NoToFarmBill More : https://youtu.be/454lAZHzYaw @Udhaystalin@twitter.com @AsiriyarKV@twitter.com
#NoToFarmBill #cpim #CPIMProtest #ValluvarKottam #farmbill #AgricultureBill
வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் தாக்குதல்; உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுதான் நிலைமை! #FarmBill #Agriculturebill #NOTOFarmBill #BJPDestroying #BJPBeating #BJPTerrorism #BJPBetryingPeople More : https://youtu.be/iCWt_0d2Mnw
#BJPBeating #BJPDestroying #farmbill #NoToFarmBill #AgricultureBill #BJPTerrorism #BJPBetryingPeople
வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் தமிழக முதல்வரே பதில் சொல்லுங்கள்...
உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு, வெங்காயம் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் இல்லையென்றால் வேறு எது? - தோழர் பெ.சண்முகம், மாநிலச் பொதுச் செயலாளர் #AIKS #Farmbill #AgricultureBill #NoToFarmBill @CMOTamilNadu@twitter.com
#AIKS #farmbill #AgricultureBill #NoToFarmBill
இச்சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத நிலை உருவாகும். பொது வினியோக திட்டங்கள் படிப்படியாக நிறுத்தப்படும். தனியார் நிறுவங்களின் பதுக்கல் காரணமாக உணவு பொருட்களின் விலை உயரும். இந்தியாவில் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். #NoToFarmBill #ModiKissanVirodhi
#NoToFarmBill #ModiKissanVirodhi