வேளாண் சட்டம் குறித்து எதிர்க் கட்சிகளுக்கு என்ன தெரியும் என கேட்கும் அமைச்சர் துரைக்கண்ணு என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா...? - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmBill #AgricultureBill #NoToFarmers @kbcpim@twitter.com @RDoraikkannuofl@twitter.com
#farmbill #cpim #AgricultureBill #NoToFarmers
விவசாயத்துறை அமைச்சரே கிழித்தெறிந்துவிட்டு அமைச்சர் பதவியை ஏன் ராஜினாமா செய்தார்? நீங்கள் எதிர்க்கட்சியைப் பார்த்து கேட்கிறீர்கள் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., #CPIM #FarmerBill #AgriculturalBill #NoToFarmers #ModiBetrayedIndia More : https://youtu.be/bdEdDrFIpn0 @suve4madurai@twitter.com
#cpim #FarmerBill #AgriculturalBill #NoToFarmers #ModiBetrayedIndia
நீங்கள் மட்டும்தான் படித்துவிட்டு ஆதரிக்கிறீர்களா? - தோழர் பெ.சண்முகம், மாநிலச் பொதுச் செயலாளர், AIKS #FarmBill #AgricultureBill #NoToFarmers @cmotamilnadu@twitter.com
#AgricultureBill #NoToFarmers #farmbill
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டால் யாருக்காக பயிரிடச் சொல்வார்கள்? இந்தியாவுக்கு தேவையான பொருட்களையா? அந்நிய நாடுகளுக்கு தேவையானவைகளையா? - தோழர் பெ.சண்முகம், மாநிலச் பொதுச் செயலாளர், AIKS #FarmBill #AgricultureBill #NoToFarmers @CMOTamilNadu@twitter.com
#AgricultureBill #NoToFarmers #farmbill
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டால் யாருக்காக பயிரிடச் சொல்வார்கள்? இந்தியாவுக்கு தேவையான பொருட்களையா? அந்நிய நாடுகளுக்கு தேவையானவைகளையா? - தோழர் பெ.சண்முகம், மாநிலச் பொதுச் செயலாளர், AIKS #FarmBill #AgricultureBill #NoToFarmers
#farmbill #AgricultureBill #NoToFarmers