CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

10000 டன் வெங்காயம் பதுக்கி வைத்துள்ள பாஜக பிரமுகர்
புதிய அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திகைப்பு. ஏனென்றால் அது பதுக்கல் அல்ல. சேமிப்பு - தோழர் பெ.சண்முகம் @BJP4Tamilnadu@twitter.com

#AIKS #BJPleader #onion #Onionhoards #PeopleSufferedPoor

Last updated 4 years ago