நோயாளிகள் இடம், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகளைத் தேடிச் சாகிறார்கள். மரணத்துக்குப் பிறகு அவர்களது உடல்கள் தகனத்துக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. #BlackdayagainstGovt #Covid19 #PeopleSufferedCovid #ventilator #OxygenDemand #BJPFails
#BlackdayagainstGovt #COVID19 #PeopleSufferedCOVID #ventilator #OxygenDemand #BJPFails
பாஜக எம்எல்ஏக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிர்காத்துள்ள செந்தொண்டர்கள்...
மேற்கு வங்கத்தில் செந்தொண்டர்கள் குழு பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிர்காத்துள்ளனர். #CovidSecondWave #BJPMLA #OxygenDemand #RedVolunters
#COVIDSecondWave #BJPMLA #OxygenDemand #RedVolunters
சௌகிதார் எனும் நான்....
உங்களது துயரத்தை நானும் உணர்கிறேன்; எனவே தடுப்பூசிக்கு 5% ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12% வரி விதிக்கிறேன் - தோழர். கே. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #CovidSecondWave #OxygenDemand #Covidvaccine #Tax #BJPFails @cpmkanagaraj@twitter.com
#cpim #COVIDSecondWave #OxygenDemand #covidvaccine #tax #BJPFails