Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

நாடு முழுவதும் ஆக்சிஜனை விநியோகிக்க உச்சநீதிமன்றம் குழுவை அமைத்தது.

#OxygenEmergency #OxygenForIndia #OxygenShortage #supremecourt

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

மத்திய சுகாதார அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன் முதல் 419 மெட்ரிக் ஆக உயர்த்தி இருக்கிறது. @MoHFW_INDIA@twitter.com @mkstalin@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com

#OxygenEmergency #oxygen

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social
Saumyajit · @Saumyajit
65 followers · 7127 posts · Server mastodon.social

RT @Suslovelygl
for URGENT
if u have empty oxygen cylinder, refill can be arranged. dm me.

#kolkata #OxygenEmergency

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமையாக கையகப்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் @kbcpim@twitter.com bit.ly/3aCpdMg

#OxygenEmergency #CPIMdemands #cpim #sterlite

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி அரசின் கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம். மாற்று வழிகளில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு முன்வரக் கூடாது - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் @kbcpim@twitter.com bit.ly/3aCpdMg

#cpim #sterlite #OxygenEmergency

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது !

#OxygenEmergency #OxygenShortage

Last updated 4 years ago