CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

'12 லட்சம் போலி விவசாயிகள்: 220 கோடி மோசடி', கிஷான் திட்டத்தில் மோசடி நடந்தது எப்படி? - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் விளக்குகிறார். More : youtu.be/kRcQkQ0haBo

#AIKS #PMKissan #bjp #BJPCorruption #corruption

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கிஷான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு; பாஜக - அதிமுக பகல் கொள்ளை! - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் @grcpim@twitter.com

#cpim #AgricltureFarming #PMKissan #bjp #ADMK #corruption

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் கிஷான் திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல்; சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்துங்கள் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் More : youtu.be/P5gBA7Z3PiU

#GovtOfficers #TNGovt #AIKS #PMKissan #suspend

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்த 37அதிகாரிகள் சஸ்பெண்ட்,80 அலுவலர்கள் டிஸ்மிஸ். இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
புரோக்கர்களாக செயல்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? - தோழர் பெ.சண்முகம்

#AIKS #PMKissan #suspend #GovtOfficers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அதிகாரிகள் துணை இல்லாமல் பி.எம்.கிஷான் திட்ட முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை... - சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் More : youtu.be/hCYSl6W9VIE t.co/w1jiGnNZAS

#cpim #PMKissan #corruption #bjp #GovtOfficers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் கிஷான் திட்ட முறைகேடு: தமிழக பாஜகவினர் ஏன் வாய் திறக்கவில்லை? - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் More : youtu.be/ThjvY8HbFZ8 @BJP4TamilNadu@twitter.com

#AIKS #BJPCorruption #agriculture #PMKissan #tnbjp #BJPDestroyingINDIA #farmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தில் முறைகேடு; வேளாண் இயக்குநர்களிடமிருந்து விசாரணையைத் துவங்க வேண்டும் - தோழர் எம்.சிவக்குமார், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் More : youtu.be/8JJC1TSI6dI

#FarmerLivesMatter #cpim #PMKissan #corruption #farmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் கிசான் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி விசாரணை கோரி விவசாயிகள் சங்கம் போராட்டம்

#AIKS #AIKSProtest #PMKissan #corruption #cbcid

Last updated 4 years ago