CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் அலுவலகத்தில் இருந்து, பாஜகவுக்கு நிதி வழங்கிடக் கோரி, அனுப்பப்பட்ட விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அறமற்ற செயல் - குவிண்ட் வெளியிட்ட வீடியோ தமிழ் மொழியாக்கத்துடன். More : youtu.be/0bZD4A4Grd0 @PMOIndia@twitter.com

#BJPElection #PMOFFICE #BJPCorruption #BJPLies #quint

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாஜகவின் வங்கிக் கணக்கிற்கு ரிசர்வ் வங்கியிலிருந்து நேரடியாக பணம் அனுப்பாமலிருந்தால் சரி!

பிரதமர் அலுவலக அதிகாரபூர்வ மெயிலிலிருந்து பாஜகவிற்கு நிதிகேட்டு மெயில் அனுப்பியிருக்காங்களாம் - தோழர் க.கனகராஜ் @cpmkanagaraj@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#reservebank #cpim #PMOFFICE #bjp #gmail

Last updated 4 years ago