போராட்டம் செய்பவர்களை போராடி பிழைப்பவர்கள் என்று இந்த நாட்டினுடைய பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் - @suve4madurai@twitter.com #PMModi #RajyaSabha #Parliament #ModiSpeech #PMSpeech #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate More: https://youtu.be/GEs5QxRu-YI
#PMModi #rajyasabha #parliament #ModiSpeech #PMSpeech #farmersprotest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate
கூட்டுக் களவாணி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதாயத்திற்காக இந்திய விவசாயத்தை நாசமாக்கி, விவசாயிகளை அழிக்கும் சீர்திருத்தங்களை கேட்கவில்லை. மூன்று வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறு - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #FarmersProtest #PMModi #RajyaSabha #ModiSpeech #PMSpeech
#PMSpeech #cpim #farmersprotest #PMModi #rajyasabha #ModiSpeech
பிரதமரே, போராடுபவர்கள் தேசப்பற்றாளர்கள்!
மக்களுக்கு எதிரானவர்களே ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #andolanjivi #Andolanjeevi #FarmersProtest #PMModi #RajyaSabha #Parliament #ModiSpeech #PMSpeech
#Andolanjivi #AndolanJeevi #farmersprotest #PMModi #rajyasabha #parliament #ModiSpeech #PMSpeech
FDI என்றால் Foreign Destructive Ideology; நாடாளுமன்றத்தில் இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக பேசிய ஒரே பிரதமர் இவர்தான் - ஆர்.விஜய்சங்கர், ஊடகவியலாளர் #PMModi #RajyaSabha #Parliament #ModiSpeech #PMSpeech #india
#PMModi #rajyasabha #parliament #ModiSpeech #PMSpeech #india