CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை மேட்டுபாளையத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலையரங்கில் நடைபெற்ற “வன உயிரின நிறைவு” விழாவில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார்.

#Kovai #cpim #PRNatajaran

Last updated 4 years ago