கோவையில் கல்விக் கடனுக்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் வகையில் கல்விக் கடன் வழங்கப்பட தொடர்ந்து முயற்சித்து எடுக்கப்படும் எனவும் தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி, தெரிவித்தார். #CPIM #CoimbatoreMP #PRNatarajan #educationloan
#cpim #CoimbatoreMP #PRNatarajan #educationloan
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, உரிய திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாக செயல்படுத்தி பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பி.ஆர்.நடராஜன். எம்.பி. வலியுறுத்தல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி 'சுய ஊரடங்கிற்கு' தயார்ப்படுத்தினால்தான், அதிகரிக்கும் கொரோனா பரவலினை தடுக்க முடியும். #PRNatarajan #PRNaratajanMP #Covai #LockDown #CovidScondWave #peopleSufferedCovid @PRNatarajan@twitter.com
#PeopleSufferedCOVID #PRNatarajan #PRNaratajanMP #covai #lockdown #CovidScondWave
பல் மருத்துவப் படிப்பு நிறைவு சான்றிதல் பெற முடியாமல் பரிதவிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதல் வழங்குக... பி.ஆர்.நடராஜன்.எம்.பி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம். #CPIM #CoimbatoreMP #PRNatarajan #MinistryOfHealthAndFamilyWelfare
#cpim #CoimbatoreMP #PRNatarajan #MinistryofHealthandFamilyWelfare
இந்திய வேளாண்மையை பெருநிறுவனங்களுக்கு அடிமையாக்க வழிவகுக்கும் 3 சட்டங்களுக்கு எதிராக பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேசியது. #CPIM #PRNatarajan #FarmBill #ScrapAntiFarmerActs #NoToFarmBills More : https://youtu.be/D74mY_Zd4Hg
#PRNatarajan #farmbill #ScrapAntiFarmerActs #NoToFarmBills #cpim