ஆய்வுகள் முடித்து 10 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் தராததால் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் #CPIM #CPIMProtest #PRNatarajanMP #Coimbatore #Ukkadam #Apartments
#cpim #CPIMProtest #PRNatarajanMP #coimbatore #ukkadam #apartments
கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ 3 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில், பி.ஆர்.நடராஜன்.எம்.பி., பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். #PRNatarajanMP #MPLADSFund
கோவை குருடம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்களை #CPIM கோவை நாடாளுமன்ற உறுப்பினர் @PRNatarajan@twitter.com வழங்கினார். #PRNatarajanMP
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வலியுறுத்தல்.... #CPIM #Covid19 #PRNatarajanMP #CovidVaccine #Budget @PRNatarajan@twitter.com
#COVID19 #PRNatarajanMP #covidvaccine #budget #cpim
கோவை கீரணத்தம், தொட்டிபாளையம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை & 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன். #PRNatarajanMP #mpladsfund
குழந்தைகள் தின விழாவில் பள்ளியின் சிறப்பு அம்சங்களைப் பற்றிய புத்தக கையேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் கோவை எம்.பி., @PRNatarajan@twitter.com அவர்களிடம் வழங்கினார். #Coimbatore #ChildrensDay #PRNatarajanMP
#coimbatore #childrensday #PRNatarajanMP
600 நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறந்த நிலையில், சித்தாபுதூர் கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மாணவர்களை வரவேற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இனிப்புகள் வழங்கியும் பூக்களைக் கொடுத்தும் மாணவர்களை அன்போடு வரவேற்றார். #PRNatarajanMP #SchoolsReopen
கோவை மாவட்டத்தில் மாபெரும் வங்கிகளின் கடன் மேளா சங்கமம்; அனைத்து வகையான கடன் வசதிகளையும் பொது மக்கள் எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு முன்னணி வங்கிகள் பங்கேற்ற கடன் மேளா நிகழ்வை கோவை MP தோழர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். #CPIM #Coimbatore #BankLoans #PRNatarajanMP
#coimbatore #cpim #BankLoans #PRNatarajanMP
#SFI ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான துண்டறிக்கையை கோவை @PRNatarajan@twitter.com
விநியோகம் செய்தார். #RejectNEET #PRNatarajanMP
#sfi #RejectNEET #PRNatarajanMP
#MTNL மற்றும் #BSNL அதிகாரிகளுடன் மும்பையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் கோவை எம்.பி., தோழர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார். #PRNatarajanMP
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டிற்கான ஆலோசனைக்குழு கூட்டம் இன்று @prnatarajan@twitter.com எம்.பி, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு.சமீரன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.ராஜகோபால் சுங்கரா & பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Coimbatore #Airport #CPIM #PRNatarajanMP
#cpim #coimbatore #airport #PRNatarajanMP
பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை அதிகரிப்பு; நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., ஒத்திவைப்புத் தீர்மானம்... #CPIM #PRNatarajanMP #BJPExposedAgain #PetrolDieselPriceHike
#cpim #PRNatarajanMP #BJPExposedAgain #Petroldieselpricehike
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு #CPIM & #DYFI கொரோனா தடுப்பு உதவி மையம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கி ஆய்வு பணியை மேற்கொண்டார் கோவை எம்.பி., தோழர் பி.ஆர்.நடராஜன். #COVIDSecondWave #COVIDRelief #PRNatarajanMP
#cpim #dyfi #COVIDSecondWave #COVIDrelief #PRNatarajanMP
கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரத்தில் #CPIM சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடை அமைப்பதற்கு எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். #prnatarajanmp
கோவை அரசு மருத்துவமனைக்கு 40 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., தலைமையில் ஆக்சன் எய்டு அமைப்பு வழங்கியது. #Covai #GovtHospital #OxygenMachine #PRNatarajanMP
#covai #GovtHospital #Oxygenmachine #PRNatarajanMP
#CPIM சார்பில் கோவை சிவனந்தபும் 2வது கிளை சார்பில் 2000 பேருக்கு காய்கறி தொகுப்பை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வழங்கினார். #Covai #CovidSecondWave #VegetablesDistribution #PRNatarajanMP #PRN4Covai More : https://youtu.be/AH3yqDzco3w
#cpim #covai #COVIDSecondWave #VegetablesDistribution #PRNatarajanMP #PRN4Covai
#CPIM சார்பில் கோவை சிவனந்தபும் 2வது கிளை சார்பில் 2000 பேருக்கு காய்கறி தொகுப்பை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வழங்கினார். #Covai #CovidSecondWave #VegetablesDistribution #PRNatarajanMP #PRN4Covai @PRNatarajan@twitter.com
#cpim #covai #COVIDSecondWave #VegetablesDistribution #PRNatarajanMP #PRN4Covai
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு ஆயிரம் பாட்டில் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர.நடராஜன் துவக்கி வைத்தார். #Covai #ESI #PRNatarajanMP @PRNatarajan@twitter.com
கொரேனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் சுகாதார பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். #CovidSecondWave #HeakthCare #PRNatarajanMp
#COVIDSecondWave #HeakthCare #PRNatarajanMP
கோவையில் கொரோனா சிகிச்சைக்கான வசதிகளை தமிழக முதல்வர் @mkstalin@twitter.com பார்வையிட்ட போது, உடன் கோவை எம்.பி. @PRNatarajan@twitter.com உள்ளிட்டோர். #CPIM #CovidSecondWave #TNGovt #MKStalin #PRNatarajanMP
#cpim #COVIDSecondWave #TNGovt #MKStalin #PRNatarajanMP