பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்
https://patrikai.com/actress-kutty-padmini-open-talk-about-violations-at-padma-seshadri-school/
#PSBB #PadmaSeshadri #KuttyPadmini @KuttyPadhmini@twitter.com
#KuttyPadmini #PadmaSeshadri #PSBB
PSBB பள்ளி | மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் சாதி அடிப்படையில் அரசியல் செய... https://youtu.be/DFxyNjtxSCk via @YouTube@twitter.com
#PSBB #PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #KuttyPadmini @KuttyPadhmini@twitter.com @priyaGurunathan@twitter.com
#KuttyPadmini #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue #PSBB
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி. #PSBB #PSBBIssue #Bail #chennaischools
#ChennaiSchools #bail #PSBBIssue #PSBB
#BREAKING பாலியல் புகாரில் கைதான கராத்தே பயிற்சி ஆசிரியர் கெபிராஜிடம் விடிய விடிய நடந்த விசாரணையை அடுத்து அவரது நண்பர்கள் இருவரும் சிக்குகிறார்கள். மேலும் ஒரு மாணவி புகார். #PSBB #PSBBIssue #Childabuse #ChennaiCityPolice
#ChennaiCityPolice #childabuse #PSBBIssue #PSBB #breaking
பாலியல் புகாரில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் தன்மீதான #POSCO சட்டத்தை எதிர்த்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல். மாணவிகள் புகார் அளிக்க தயங்குவார்கள் என போலீஸ் தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல். #PSBB #PSBBIssue #PadmaSeshadriBalaBhavan @chennaipolice_@twitter.com
#PadmaSeshadriBalaBhavan #PSBBIssue #PSBB #posco
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் #PSBB மில்லினியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கைது.
#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan
https://www.patrikai.com/padma-seshadri-school-karate-master-arrested-for-sexually-harassing-students/
#PadmaSeshadriBalaBhavan #PSBBIssue #PSBB
#பத்ம_சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் #ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார். திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் புகார்.
#PSBB #PadmaSeshadriBalaBhavan
#PSBBIssue
#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #PSBB #ராஜகோபாலன் #பத்ம_சேஷாத்ரி
Sounds like "ஏ ஆர் ரகுமானிடம் எழுத/பாட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி..."
k thanks bye.
RT @sunnewstamil@twitter.com
#BREAKING | சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் வாக்குமூலம்!
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1398847181914734592
PSBB பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும் ஏன்? என்பதை விளக்குகிறார் #AIDWA மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பி.சுகந்தி #AIDWA #PSBB #StopviolenceAgainstWomen More : https://youtu.be/J6-4Lj70kgE
#aidwa #PSBB #stopviolenceagainstwomen
பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க, துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்ஆப் எண் வெளியீடு.
94447-72222 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் புகார்கள் கொடுக்க மாணவர்கள் மற்றும் மாணவிகள் முன்வரவேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். #Posco #PSBB #PadmaSeshadriBalaBhavan @tnpoliceoffl@twitter.com
#PadmaSeshadriBalaBhavan #PSBB #posco
பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை: பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி #PSBB #PadmaSeshadriBalaBhavan @Anbil_Mahesh@twitter.com
#PadmaSeshadriBalaBhavan #PSBB
RT @TamizhRatsaschi@twitter.com
A major Tamil newspaper reports that the paedophile creep Rajagopalan, PSBB teacher had intimidated close to a 100 minor girls & had forcibly procured their nude pics.
I am sure,several parents wud have taken it up with the creepy management.
#PSBB This is a cover up.
🐦🔗: https://twitter.com/TamizhRatsaschi/status/1397454091991715842
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை #தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது
ஆன்லைன் வகுப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் அதை பெற்றோர் ஆசிரியர் அமைப்பு அவ்வப்போது பதிவை மதிப்பாய்வு செய்ய வேண்டும். #OnlineClasses #PSBB #TNGovt @mkstalin@twitter.com @Anbil_Mahesh@twitter.com
#TNGovt #PSBB #onlineclasses #தமிழ்நாடு
#PSBB பள்ளி போல் #அடையார் ஹிந்து பள்ளியிலும் இதே நிலை தான் என கூறும் #கௌரிகிஷன்
https://www.patrikai.com/gouri-kishan-shares-her-traumatic-school-experience/
#PSBBIssue #gouriGkishan @Gourayy@twitter.com #patrikaidotcom
#Patrikaidotcom #gouriGkishan #PSBBIssue #கௌரிகிஷன் #அடையார் #PSBB
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம். பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கமலஹாசன் அறிக்கை. #PSBB #PadmaSeshadriBalaBhavan #KamalHaasan #MNM @ikamalhaasan@twitter.com @maiamofficial@twitter.com
#mnm #kamalhaasan #PadmaSeshadriBalaBhavan #PSBB
பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு சுப்ரமணியன் சுவாமி ஆதரவு டீவீட் : நெட்டிசன்கள் ஆவேசம்
https://www.patrikai.com/netrizans-angry-about-subramanian-swamy-tweet-favoring-psbb-school/
#SubramanianSwamy #PSBB #school @Swamy39@twitter.com #patrikaidotcom
#Patrikaidotcom #school #PSBB #SubramanianSwamy
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் கைதுசெய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் அல்லது வேறு எவராலோ பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். #PSBB #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue
#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #PSBB
#கருணாநிதி முதல் ஏ.ஆர். #ரஹ்மான் வரை பலரையும் டார்ச்சர் செய்த பி.எஸ்.பி.பி. பள்ளி.
#PSBBIssue
#PSBB #PadmaSeshadriBalaBhavan #PadmaSeshadri
https://www.patrikai.com/psbb-school-tortured-many-including-karunanidhi-and-a-r-rahman/
#PadmaSeshadri #PadmaSeshadriBalaBhavan #PSBB #PSBBIssue #ரஹ்மான் #கருணாநிதி
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது 30 மாணவிகள் பாலியல் புகார் தாமாக முன்வந்து அளித்துள்ளனர். காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மாணவிகளின் புகார் பெறப்பட்டுள்ளது.
#PSBB #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue
#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #PSBB
#BREAKING ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக பத்மாசேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகி. அசோக் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
#PadmaSeshadriSchool #PSBB #POSCO
#posco #PSBB #PadmaSeshadriSchool #breaking