55 கோடி தடுப்பூசி உற்பத்தித் திறன் கொண்ட செங்கல்பட்டு #HLLBiotech பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்த வலியுறுத்தி #CITU #AIDWA #DYFI #SFI செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம். #psusmakevaccines4all #VaccineForAll #ModiMustResign https://youtu.be/xx__aDCtc4o
#HLLBiotech #citu #aidwa #dyfi #sfi #PSUsMakeVaccines4All #VaccineForAll #ModiMustResign
55 கோடி தடுப்பூசி உற்பத்தித் திறன் கொண்ட செங்கல்பட்டு #HLLBiotech பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்த வலியுறுத்தி #CITU #AIDWA #DYFI #SFI சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம். #Corona2ndWave #bjpdestroyedindia #psusmakevaccines4all #VaccineForAll
#HLLBiotech #citu #aidwa #dyfi #sfi #Corona2ndWave #BJPDestroyedIndia #PSUsMakeVaccines4All #VaccineForAll
கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிப்பதா?
மத்திய அரசின் முடிவுக்கு #CPIM கண்டனம். #COVIDVaccine #Corona2ndWave #Covid19IndiaHelp #PSUsMakeVaccines4All #VaccineFor18Plus #WhoFailedIndia #BjpDestroyedIndia #IndianLivesMatter #Modi4Corporates
RT @tamizhvalai@twitter.com
http://www.tamizhvalai.com/archives/29683 #CoronaSecondWave #VaccineFor18Plus #CPM @tncpim@twitter.com
🐦🔗: https://twitter.com/tamizhvalai/status/1387204943023464452
#cpim #PSUsMakeVaccines4All #VaccineFor18Plus #WhoFailedIndia #covidvaccine #Corona2ndWave #Covid19IndiaHelp #BJPDestroyedIndia #Indianlivesmatter #Modi4Corporates #CoronaSecondWave #cpm
ஒன்றிய அரசு மட்டுமே கட்டாய உரிம விதிகளை பயன்படுத்தி தகுதியான அனைத்து நிறுவனங்களையும் விரைவாக தடுப்பூசி தயாரிக்கச் செய்திட முடியும். @pmoindia@twitter.com இப்போதே செய்திடுங்கள் - தோழர் @SitaramYechury@twitter.com #COVIDVaccine #Covid19IndiaHelp #PSUsMakeVaccines4All #VaccineFor18Plus #VaccineRegistration
#covidvaccine #Covid19IndiaHelp #PSUsMakeVaccines4All #VaccineFor18Plus #VaccineRegistration
விடுதலைக்கு பிறகு எல்லாக் காலத்திலும் தடுப்பு மருந்துகளை அரசு வாங்கி இலவசமாக அனைவருக்கும் விநியோகித்து வருகிறது. ஒன்றிய அரசு தன் கடமையை கைகழுவுவதை அனுமதிக்க முடியாது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Corona2ndWave #Covid19IndiaHelp #PSUsMakeVaccines4All @SitaramYechury@twitter.com
#cpim #Corona2ndWave #Covid19IndiaHelp #PSUsMakeVaccines4All
ஊழல் நிறைந்த, திறனற்ற, நிர்வகிக்கத் தெரியாத பாஜக மோடி அரசு... #Corona2ndWave #ModiMadeDisaster #Covid19IndiaHelp #CovidVaccine #PSUsMakeVaccines4All #Modi4Corporates
#Corona2ndWave #modimadedisaster #Covid19IndiaHelp #covidvaccine #PSUsMakeVaccines4All #Modi4Corporates
4500 கோடி கொடுத்து தனியாரை தடுப்பூசி தயாரிக்கச் சொல்லும் மத்திய அரசு, செங்கல்பட்டு மத்திய பொதுத்துறை நிறுவனமான HBL 300 கோடி கொடுத்து உற்பத்தியை துவங்காதது ஏன்? - E.சங்கர் #CPIM #COVIDVaccine #PSUsMakeVaccines4All #Modi4Corporates More: https://youtu.be/a3Q8bDHsMDk
#cpim #covidvaccine #PSUsMakeVaccines4All #Modi4Corporates
தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்துவிட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது ஏன்? - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #COVIDVaccine #PSUsMakeVaccines4All More: https://youtu.be/6rXdD4STZWk
#cpim #covidvaccine #PSUsMakeVaccines4All
தனியார் பாரத் பயோடெக், பெங்களூர் தடுப்பூசி யூனிட்டை கோவிட் தயாரிக்க காசு இல்லை என்றவுடனே 65 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்த மத்திய அரசே ’செங்கல்பட்டு அரசு தடுப்பூசி பூங்காவில் 150 கோடி முதலீடு செய்ய காசு இல்லை என்கிற நாடகத்தை நிறுத்து! #PSUsMakeVaccines4All
நூறு ஏக்கர் நிலத்தில், 58.5 கோடி தடுப்பூசி திறன் கொண்ட புத்தம் புதிய அரசு நிறுவனத்தை வெறும் சானிடைசர் தயாரிக்க மோடி அரசாங்கம் பயன்படுத்துகிறது. ஏன் இந்த மோசடித்தனம்? மோடி அரசே தனியார் கொள்ளையை நிறுத்து. #PSUsMakeVaccines4All
904 கோடி செலவில் உருவாக்கி, 9 ஆண்டுகளாகப் பூட்டியே வைத்திருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை செயல்பட வைத்து கோவிட் தடுப்பூசி தயாரிக்க வெறும் 150 கோடி இல்லை என மோடி அரசு கைவிரிக்கிறது. மக்கள் என்ன முட்டாள்களா? #PSUsMakeVaccines4All
தடுப்பூசி உற்பத்தியை வேகப்படுத்த பணம் கொடுக்கிறோம் என்று தனியார் தடுப்பூசி நிறுவனங்களான பாரத் பயோடெக்குக்கும், சீரம் நிறுவனத்துக்கும் மோடி அரசு 4500 கோடி வழங்கியது. கள்ளக் கூட்டு மட்டுமே மோடி அரசின் கொள்கையா? #PSUsMakeVaccines4All
அரசு தடுப்பூசி நிறுவனங்களைக் கொண்டு இந்நேரம் 8 மடங்கு தடுப்பூசிகளைத் தயாரித்திருக்கலாமே. நாட்டில் 50 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கலாமே. மத்திய அரசே, மக்களின் உயிரைக் காட்டிலும் உனக்கு கார்ப்பரேட்டுகளின் லாபம்தான் பெரிதா? #PSUsMakeVaccines4All
பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பு மருந்து கூறை உருவாக்கியது பூனேயில் உள்ள மத்திய வைராலஜி இன்ஸ்டியூட் (NIV). அரசு நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி தொழில்நுட்பத்தை ஏன் ஒரே ஒரு தனியாரிடம் மட்டும் வழங்கினாய்? #PSUsMakeVaccines4All
வளர்ந்த உலக நாடுகளே வியக்கும், நம்முடைய 7 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை செயல்படாமல் பூட்டி வைத்துக் கொண்டு, ஏன் 2 தனியாருக்கு கோவிட் தடுப்பூசி தயாரிப்பு உரிமத்தை வழங்கினாய் மத்திய அரசே? காப்பரேட்டுகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கவா? #PSUsMakeVaccines4All
இரண்டே தனியார் நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பதால் ஆமை வேகத்தில்தான் உற்பத்தி நடக்கின்றன. இந்த வேகத்தில் நாம் சென்றால், கொரோனா நோயிலிருந்து இந்தியாவுக்கு விடுதலையே கிடையாது. மூடி வைத்திருக்கும் பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை உடனே திற! #PSUsMakeVaccines4All
2006-2007ம் ஆண்டில் அரசு தடுப்பூசி திட்டத்துக்குத் தேவையான 92% தடுப்பூசிகளை பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்கள்தான் வழங்கின. இப்போது அரசு 80% தடுப்பூசிகளை தனியாரிடம் இருந்து வாங்குகிறது. மோடி அரசே! அரசு தடுப்பூசி நிறுவனங்களை தனியார் லாபத்துக்காக முடக்காதே! #PSUsMakeVaccines4All
இந்திய அரசின், அரசுத் தடுப்பூசித் திட்டத்திற்கு வேண்டிய தடுப்பூசிகளில் 80% தனியாரிடமிருந்தே வாங்கப்படுகின்றன. 250% அதிக விலையில் தனியார் கம்பனிகளிடம் வாங்குவதால், இந்தியாவின் மருத்துவ சுகாதார பட்ஜெட் கடந்த ஐந்தாண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. #PSUsMakeVaccines4All
சீரம் நிறுவனம் #CovidVaccine தயாரிப்பதற்காக மற்ற தடுப்பூசி தயாரிப்பை நிறுத்தியுள்ளது. இது மற்ற நோய்கள் பரவலுக்கு வழிவகுக்கும். எனவே, அரசு பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை கொண்டு பிற தடுப்பூசிகளின் உற்பத்தியை நிறுத்தாமல் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க முடியும். #PSUsMakeVaccines4All
#covidvaccine #PSUsMakeVaccines4All
1970ம் ஆண்டில், இந்தியாவில் தடுப்பூசித் துறையில் 19 பொதுத்துறை, 12 தனியார் நிறுவனங்கள் இருந்தன. இப்போது 14 தனியார், அரசு நிறுவனங்கள் 7 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இருக்கும் அரசு நிறுவனங்களையும் பயன்படுத்தாதது ஏன்? மோடி அரசே, கார்ப்பரேட் கொள்ளையை நிறுத்து. #PSUsMakeVaccines4All