Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

PSBB பள்ளி | மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் சாதி அடிப்படையில் அரசியல் செய... youtu.be/DFxyNjtxSCk via @YouTube@twitter.com

@KuttyPadhmini@twitter.com @priyaGurunathan@twitter.com

#KuttyPadmini #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue #PSBB

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பாலியல் புகாரில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் தன்மீதான சட்டத்தை எதிர்த்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல். மாணவிகள் புகார் அளிக்க தயங்குவார்கள் என போலீஸ் தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல். @chennaipolice_@twitter.com

#PadmaSeshadriBalaBhavan #PSBBIssue #PSBB #posco

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மில்லினியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கைது.

patrikai.com/padma-seshadri-sc

#PadmaSeshadriBalaBhavan #PSBBIssue #PSBB

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார். திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் புகார்.

#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #PSBB #ராஜகோபாலன் #பத்ம_சேஷாத்ரி

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க, துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்ஆப் எண் வெளியீடு.

94447-72222 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் புகார்கள் கொடுக்க மாணவர்கள் மற்றும் மாணவிகள் முன்வரவேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். @tnpoliceoffl@twitter.com

#PadmaSeshadriBalaBhavan #PSBB #posco

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை: பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி @Anbil_Mahesh@twitter.com

#PadmaSeshadriBalaBhavan #PSBB

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம். பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கமலஹாசன் அறிக்கை. @ikamalhaasan@twitter.com @maiamofficial@twitter.com

#mnm #kamalhaasan #PadmaSeshadriBalaBhavan #PSBB

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தனிக்குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு. தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. @Anbil_Mahesh@twitter.com

#posco #PadmaSeshadriBalaBhavan #PSSB

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் கைதுசெய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் அல்லது வேறு எவராலோ பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #PSBB

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது 30 மாணவிகள் பாலியல் புகார் தாமாக முன்வந்து அளித்துள்ளனர். காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மாணவிகளின் புகார் பெறப்பட்டுள்ளது.

#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #PSBB

Last updated 4 years ago