அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலராக இருந்த பழனியப்பன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். #AMMK #DMK #Palaniappan
#Palaniappan #DMK #AMMK