2015ல் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினரை #CPIM கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy
#cpim #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy
பள்ளிபாளையம் தோழர் வேலுச்சாமியை படுகொலை செய்த கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள் அனைவருக்கும் 12 ஆண்டுகளுக்குப் பின் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy watch on : https://youtu.be/vZcp3WwrcUk
#Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy