CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மிக இளம் பஞ்சாயத்து தலைவர் 21 வயது தோழர் ரேஷ்மா மரியம் ராய்...

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள்தான் அவருக்கு 21 வயது பூர்த்தியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் தோழர்... @CPIMKerala@twitter.com

#cpim #kerala #LocalBodyElection #KeralaLeads #LDFgovt #PanchayatPresident

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொது வார்டில் வெற்றி பெற்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்த தோழர் அனஸ் ரோஸ் ஸ்டெபிக்கு வாழ்த்துக்கள்...

கேரளா வயநாடு மாவட்டம் UDF இடமிருந்து கைப்பற்றிய பொழுதன பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்கிறார். இவருக்கு வயது 22தான். @CPIMKerala@twitter.com

#cpim #KeralaLeads #LDFgovt #tribal #PanchayatPresident

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடுப்பில் குழந்தையுடன் ஓங்கிய கை ஆக்ரோசமென போராட்ட களங்களில் முழங்கிய தோழர் ஆதிரா மலப்புரம் கொட்டிலங்காடி பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வெற்றிபெற வாழ்த்துக்கள்... @CMOKerala@twitter.com

#ldf #PanchayatPresident #kerala #KeralaLeads #LDFgovt #pinarayivijayan

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கால்பிரிவு ஊராட்சிமன்ற பெண் தலைவர் சாதி ரீதியாக தொடர் அவமதிப்பு. More : youtu.be/F8g_lX8S2E4

#dalit #DalitLivesMatter #admkfails #Rajeshwari #PanchayatPresident #Sivagangai

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @Outlookindia@twitter.com

A woman panchayat president, who was made to sit on the floor, while other panchayat members sat on chairs, has filed a police complaint against the ill treatment meted out to her due to her caste

outlookindia.com/website/story

🐦🔗: twitter.com/Outlookindia/statu

#DalitPresident #PanchayatPresident #caste #dalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பட்டியலின சாதியைச் சார்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/2SFctLg @kbcpim@twitter.com

#CPIMProtest #cpim #Cuddalore #PanchayatPresident

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#PanchayatPresident #tnuef #TNUEFProtest #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#PanchayatPresident #StopViolenceAgainstDalit #tnuef #TNUEFProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரியலூரில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

#tnuef #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...

#TNUEFProtest #tnuef #PanchayatPresident #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டிவனத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...

#PanchayatPresident #StopViolenceAgainstDalit #TNUEFProtest #tnuef

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. More : youtu.be/HHKHSXEJvPE

#tnuef #PanchayatPresident #nationalflag #aidwa #protest #covai

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஊராட்சி தலைவர் சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதி செய்திட வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

#covai #PanchayatPresident #tnuef #protest #aidwa #nationalflag

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுதந்திர தினத்தன்று சாதியப் பாகுபாட்டால் ஊராட்சிமன்றத் தலைவரை கொடியேற்றவிடாத அவலம்... More : youtu.be/yBpoUMOogFE

#cpim #tnuef #PanchayatPresident #nationalflag #Aathuppakkam #dalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆத்துப்பாக்கம் ஊராட்சிமன்ற தலித் தலைவர் அமிர்தத்தை அவருடைய குடிசை வீட்டில் சந்தித்து திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பாராட்டினர். அப்போது தமக்காகப் போராடிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அமிர்தம் நன்றி தெரிவித்தார்.

#cpim #Aathupakkam #PanchayatPresident

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றிய நிகழ்ச்சி: திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின சாதி மக்கள் சுதந்திரமாக செயல்பட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

#cpim #PanchayatPresident #tnuef #Tiruvallur #nationalflag

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலையீட்டால் திருவள்ளூர் ஆத்துபாக்கம் ஊராட்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் அமிர்தம் தேசியக்கொடி ஏற்றினார். More : youtu.be/9_GaHRlp_RQ

#cpim #tnuef #PanchayatPresident #Tiruvallur #aatupakkam #nationalflag #dalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலையீட்டை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஆத்துபாக்கம் ஊராட்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் அமிர்தம் தேசியக்கொடி ஏற்றினார்.

#cpim #tnuef #thiruvallur #PanchayatPresident #NationFlag

Last updated 4 years ago