CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசாங்கத்தின் கேடுகெட்ட மோசடி பொய் புள்ளி விவரங்களுடன் பொருளாதார ஆய்வறிக்கை. கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையைவிட பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது என பொருளாதார ஆய்வறிக்கை பீற்றிக் கொள்கிறது. - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #Modigovt #PandemicLevels #economicsurvey #IndianEconomy

Last updated 3 years ago