வலி மிகுந்த 2ஆம் அலை முடிந்து ஓராண்டு கடந்த பின்னரும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி/எதிர்காலம் காப்பாற்றப்படும் எனும் மோடி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அமலாகவில்லை - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #CovidSecondWave #ParendsDied #ChildEducation #ModiGovtPromise
#cpim #COVIDSecondWave #ParendsDied #ChildEducation #ModiGovtPromise