RT @mks_subbu
நான் திமுக சார்ந்து நிறைய பதிவுகள் போட காரணம் , பயன் பெற்றவன் என்ற முறையில். அரசு பள்ளி கல்லூரியில் மட்டுமே படித்து 1.75 லட்சம் மாதம் ஊதியம் பெறும் வேலையில் இன்று. காரணம் திமுக , கலைஞர் மட்டுமே கொடுத்த திட்டங்கள்.
RT @TamizhRatsaschi
#PeopleLeaderMKStalin
ADMK regime would have dragged TN down the drain with their pseudo scientific approach to corona crisis had it not been for Stalin's intervention;Tamils remember that when a crisis hit home,Stalin rallied his forces & provided relief on a Governmental scale!
RT @gokula15sai
“அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” எனும் ஒரு அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்த
#PeopleLeaderMKStalin
RT @IlovemyNOAH2019
உறுப்பினர் முதல் செயல் தலைவர் வரை: மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை
RT @gokula15sai
#PeopleLeaderMKStalin
முக ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது..,
தலைவர் கருணாநிதி அரசின் ஒத்துழைப்புடன்,
சிங்காரச் சென்னையை உருவாக்கும் பணியினை மேற்கொண்டு 10 சிறுமேம்பாலங்கள் கட்டப்பட்டன.
RT @gokula15sai
#PeopleLeaderMKStalin முக ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது..,
சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் கணினி வசதிகளுடன் தரம் மேம்படுத்தப்பட்டன.
மாநகராட்சி சுகாதார நிலையங்கள் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்டவையாக மாற்றப்பட்டு, மக்களுக்கு சிறப்பான சேவை செய்தன
RT @gokula15sai
#PeopleLeaderMKStalin
தமிழ்நாட்டு மக்களுக்கு,
கழக உடன்பிறப்புகள் உறுதுணையாக இருந்து சேவைகளை செய்து வறுகின்றனர். உங்களுங்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், பொதுமக்களின் உதவி எண்ணிற்கு 9073090730 அழைக்கவும்.
#OndrinaivomVaa
#PeopleLeaderMKStalin #OndrinaivomVaa