CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குடிசைமாற்று குடியிருப்புகள் நகரத்திற்குள் இனி நிர்மாணிக்கப்படாது என அரசு திட்டமிடுவது நியாயமா? - ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் More : youtu.be/WBpH49u2-BM

#cpim #casteism #chennai #chennaicorporation #evacuation #PeopleLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட துணை முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

#ChennaiPeople #chennai #evacuation #PeopleLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கே. பி பார்க் மக்களுக்கு உரிய குடிசைமாற்று வீடுகளை உடனே வழங்கிடு! சிபிஐ(எம்) குடிமனை குடியேறும் போராட்ட விழா. More : youtu.be/SPVtq91AC2U

#cpim #CPIMProtest #KPPARK #PeopleLivesMatter #chennai

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

துணை முதல்வர் சட்டசபையில் ஒரு பேச்சும், நேரில் ஒரு பேச்சும், எங்கள் கட்சித் தலைவர்களிடம் ஒரு பேச்சும் பேசி கார்ப்பரேட் நலனுக்கே முக்கியத்துவம் தருகிறார்" - ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் More : youtu.be/N_TvLW6hc6M

#cpim #ADMK #corruption #Coovam #PeopleLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை தீவுத்திடல் சத்தியவாணிமுத்து நகர், காந்திநகர், இந்திரா நகரில் குடியிறுப்புகள் அகற்றப்பட்ட உழைக்கும் மக்களுக்கு அருகாமையில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் . More : youtu.be/DWQmZPb8p8Q

#cpim #CPIMProtest #PeopleLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குடிசைவாழ் மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்கள் More : youtu.be/zEGjpppxz3Y

#cpim #CPIMProtest #Cooum #PeopleLivesMatter #TNGovt #TNGovtAnarchy #workingpeople

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக... - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com

#COVIDReliefFunds #FoodProducts #COVID19 #COVID19Soreads #cpim #TNFightsCorona #PeopleLivesMatter #lockdown #unemployment

Last updated 4 years ago