CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவின் மக்கள் தொகை மத அடிப்படையில் சமச்சீரற்று உள்ளது எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது.

தேசத்தில் மதப்பிளவை கூர்மையடையச் செய்யும் நோக்கம் கொண்டது - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர்

#cpim #india #PeoplePopulation #rss #sectarianism #DemocracyKills

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"மக்கள் தாெகை அடிப்படையில் தடுப்பூசிகளை தமிழக முதல்வர் பெற வேண்டும்" - ஒபிஎஸ்

மக்கள் தாெகை அடிப்படையில் தடுப்பூசிகளை பிரதமர் தமிழகத்திற்கு தர வேண்டும் என்று சாெல்லமாட்டார். அவரிடம் அவ்வளவு பயம் இப்பாேதும்! - @Arunan22@twitter.com @OfficeOfOPS@twitter.com

#TNGovt #cpim #covid #vaccine #PeoplePopulation

Last updated 3 years ago