மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது. இங்கு எதுவும் இலவசம் இல்லை. இந்தியர்கள் அனைவரும் வரி செலுத்துகிறார்கள் - தோழர் @SitaramYechury@twitter.com #CPIM #GST #PriceHike #PeopleSuffered #GasPriceHike #BJPDestroyingIndia
#cpim #gst #pricehike #PeopleSuffered #GasPriceHike #BJPDestroyingINDIA
ஒவ்வொரு சர்வதேச மதிப்பீடும் இந்திய பொருளாதாரம் சரியும் அல்லது தேக்கமடையும் என கூறுகின்றன - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #IndianEconomy #EconomicFalldown #PeopleSuffered #PriceHike #ModiGovt #BJPFails #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayedIndia
#cpim #IndianEconomy #EconomicFallDown #PeopleSuffered #pricehike #Modigovt #BJPFails #Modi4Corporates #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia
ஆய்வு: அனைத்து சமூக குறியீடுகள் மற்றும் பொருளாதார அம்சங்களிலும் கேரளாவைவிட பின் தங்கியுள்ளது உத்தரபிரதேசம். - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #UttarPradesh #BJPFails #PeopleSuffered #BJPDestroyingIndia #Kerala #KeralaLeads #LDFGovt #LeftAlternative
#cpim #uttarpradesh #BJPFails #PeopleSuffered #BJPDestroyingINDIA #kerala #KeralaLeads #LDFgovt #leftalternative
முறையில்லாத மழைப் பொழிவால் பாதிக்கப்படும் தமிழக மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய மோடி அரசாங்கம் தமிழ்நாடு அரசு கேட்கும் உதவிகளை தாமதமில்லாமல் தர வேண்டும் - தோழர் @tkrcpim@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Rain #PeopleSuffered #ModiGovt #TNGovt
#cpim #PeopleSuffered #Modigovt #TNGovt #rain
இடிந்து விழுந்த திருவொற்றியூர் குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகள் - தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் #CPIM மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா #CPIM #HouseDemolished #Thiruvottiyur #PeopleSuffered #TNGovt More : https://youtu.be/VVmdJS7U1Y8
#thiruvottiyur #cpim #HouseDemolished #TNGovt #PeopleSuffered
நுண்நிதி நிறுவன கடன் வசூல் நிறுத்தம்!
மாதர் சங்கப் போராட்டம் வெற்றி! #AIDWA #AIDWAProtest #MicroFinance #COVID19 #TNFightsCorona #PeopleSuffered @aidwatn@twitter.com
#aidwa #AIDWAProtest #microfinance #COVID19 #TNFightsCorona #PeopleSuffered
2019ல் தற்கொலை செய்த 1,39,123 பேரில் தின ஊதிய உழைப்பாளிகள் 32,563 பேர். அதாவது 23%. - தோழர் முகம்மது ரியாஸ், DYFI அகில இந்திய தலைவர் #DYFI #Workers #Corporate #CorporateDestroying #Modi4Corporates #PeopleSuffered #BJPDestroyingIndia @riyasdyfi@twitter.com
#dyfi #workers #PeopleSuffered #Modi4Corporates #BJPDestroyingINDIA #corporate #CorporateDestroying