CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இன்று (24/05/2022) திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்திருக்கும் கந்துவட்டி கொடுமையும், பரிமளா (30) என்ற இளம் பெண் தற்கொலையும் அதிர்ச்சி தருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

#interest #COVID19 #PeopleSufferedCOVID

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

காயங்களுக்கு மருந்து கருணையின் ஊற்று நீ!

உலக செவிலியர் தினம்! - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #internationalnursesday #InternationalNursesDay2022 #COVID19 #PeopleSufferedCOVID

கடந்த 10 ஆண்டுகளில் உரிய மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிப்பு...

2011ல் 10% ஆக இருந்த மரணங்களின் எண்ணிக்கை 2020ல் 45% ஆக உயர்வு...

"ஆயுஷ்மான் பாரத்" ஏட்டுச் சுரைக்காயா பிரதமர் அவர்களே...?

#coviddeaths #COVID19 #PeopleSufferedCOVID #BJPFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா நிவாரணம் - தடுப்பூசி வழங்குவதில் மோடி அரசின் குற்றங்கள் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இன்னும் செலுத்தி முடிக்கப்படவில்லை.

#cpim #PeopleSufferedCOVID #CovidVaccination #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் விசாரனை மன்றம் - மோடி அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை; கொரோனாவின் கொடுரத்திலிருந்து மக்களை காக்க தவறிய மோடி அரசு!..

#BJPBetrayedPeople #BJPFails #cpim #COVID19 #PeopleSufferedCOVID #lockdown #migrantworkers #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடுப்பூசி குறித்த மோடியின் வடிகட்டின பொய் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#Modi4Corporates #cpim #COVIDSecondWave #covidvaccine #PeopleSufferedCOVID #publicsector #ModiBetrayedPeople #BJPDestroyingINDIA #ModiFails

உத்திரபிரதேசம் என்றாலே குளறுபடிகளுடைய ராஜ்ஜியம் - தோழர் அருணன் More : youtu.be/021NOC_D_4c

#cpim #COVIDSecondWave #lockdown #uttarpradesh #PeopleSufferedCOVID #BJPFails #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கு.

#BlackdayagainstGovt #COVID19 #covidvaccine #PeopleSufferedCOVID

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நோயாளிகள் இடம், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகளைத் தேடிச் சாகிறார்கள். மரணத்துக்குப் பிறகு அவர்களது உடல்கள் தகனத்துக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன.

#BlackdayagainstGovt #COVID19 #PeopleSufferedCOVID #ventilator #OxygenDemand #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி 'சுய ஊரடங்கிற்கு' தயார்ப்படுத்தினால்தான், அதிகரிக்கும் கொரோனா பரவலினை தடுக்க முடியும். @PRNatarajan@twitter.com

#PeopleSufferedCOVID #PRNatarajan #PRNaratajanMP #covai #lockdown #CovidScondWave

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சோசலிச வியட்நாமிலிருந்து 209 வெண்டிலேட்டர், 233 ஆக்சிஜன் செறிவூட்டிகள் & 800 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு உடைகள் இந்தியா வந்து சேர்ந்தன.

வியட்நாமுக்கு செவ்வணக்கம்!

#vietnam #ventilator #oxygen #COVIDSecondWave #PeopleSufferedCOVID #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“இப்போதாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுங்கள் உத்தர்காண்ட் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

#COVIDSecondWave #Uttarkhand #highcourt #PeopleSufferedCOVID

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்கிற ஆலோசனை கூட்டத்தை கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்த கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வலியுறுத்தல் @PRNatarajan@twitter.com

#cpim #covai #PRNatarajanMP #COVID19 #covidvaccine #MPDemands #PeopleSufferedCOVID

Last updated 3 years ago