TIL that the theme was originally written for a show called .
youtu.be/CRd-rOlzMMI?t=1246

#PeoplesCourt #british #tv #thehangedman

Last updated 1 year ago

· @NaturalNews
5593 followers · 25341 posts · Server brighteon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

'மக்கள் விசாரணை மன்றம்' மோடி அரசின் மீதான குற்றப் பத்திரிக்கை

கொரோனாவின் கொடூரத்திலிருந்து மக்களைக் காக்கத் தவறியது; More : youtu.be/gXiz6wZoTAg

#COVID19 #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #ModiCrimes #PeoplesCourt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் விசாரனை மன்றம் பெண் தோழர்கள் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

#cpim #PeoplesCourt #BJPGovt #BJPDestroyingINDIA #ModiCrimes #privatisation #BJPTerrorism

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீதித்துறையை, அரசியலமைப்பை அழித்தொழிப்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீதித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் உரிமைகளைப் பறிப்பது.

#cpim #PeoplesCourt #BJPGovt #BJPCorruption #ModiCrimes #judicial #electioncommission #IndianCitizenship

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எந்த முட்டாளாவது ரூ 20,872 கோடிக்கு விற்கப் போகிற சொத்துக்கு ரூ 14,500 கோடி முதலீட்டைச் செய்வார்களா?

தன் பங்காளிகளுக்கு விருந்து வைப்பதற்காகத்தான் பொதுச் சொத்து என்னும் ஆடுகளை வெட்டுகிறார்கள்.

#cpim #privatisation #airports #ModiCrimes #BJPFails #PeoplesCourt #BJPGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குற்றவாளிக் கூண்டில் மோடி; மோடி அரசின் மீது பெண்கள் நடத்திய குற்றப்பத்திரிக்கை தாக்கல் நாகை கீழ்வேளூரில் நடைபெற்றது.

#cpim #nagai #KeelVelur #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed #VioleneceAgainstWomen #stopviolenceagainstwomen

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா நிவாரணம் - தடுப்பூசி வழங்குவதில் மோடி அரசின் குற்றங்கள் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இன்னும் செலுத்தி முடிக்கப்படவில்லை.

#cpim #PeopleSufferedCOVID #CovidVaccination #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் விசாரனை மன்றம் - மோடி அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை; கொரோனாவின் கொடுரத்திலிருந்து மக்களை காக்க தவறிய மோடி அரசு!..

#BJPBetrayedPeople #BJPFails #cpim #COVID19 #PeopleSufferedCOVID #lockdown #migrantworkers #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed

Last updated 3 years ago

cartoonish · @5minsaloneok
242 followers · 1227 posts · Server mstdn.social