CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமத்துவத்திற்கான போராட்டம் வலுப்படுத்துவோம்...

வீடு கட்ட 3 சென்ட் இடமில்லாமல் ஏராளமான மக்கள் இருக்கும் இதே நாட்டில்தான் 300 ஏக்கரில் மாளிகை கட்டி குடியேறும் அவலம்...

#PeoplesNeedShelter #inequality #Modigovt #BJPGovt #AdaniGroups #Modi4Corporate

Last updated 3 years ago