Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

ஆயிரம் கதை சொல்லும் படம் 💙

தேவாலயம் முன்னே "கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை" என்று கூறும் பெரியார் சிலை. அதன்முன் நடந்து வேலைக்குச் செல்லும் இஸ்லாமியப் பெண்.

❤️ 🖤

#PeriyarLand #பெரியார்மண்

Last updated 3 years ago