பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. #CITU #CITUProtest #TasmacLabours #PermanentJob
#TasmacLabours #citu #CITUProtest #PermanentJob