பெருங்குடி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதை தடுக்கவும், குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி #CPIM சார்பில் குப்பை கிடங்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#Perungudi #Perungudifireaccident
#cpim #perungudi #Perungudifireaccident