‘தெய்வங்களுக்கும்’ நியாயம் வழங்க மாட்டீர்களா? - மக்களவையில் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்கல் மீதான விவாதத்தில் தோழர் @SuVe4Madurai@twitter.com ... #PhysicallyChallenged #ScholarShip #Fund #ModiGovtBetraying #BJPTerror
#PhysicallyChallenged #scholarship #fund #ModiGovtBetraying #BJPTerror
தெய்வங்களுக்கும் நீங்கள் நியாயம் வழங்க மாட்டீர்களா? - என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி. #PhysicallyChallenged #Scholarship #Fund #BJPGovtBetrayed
#PhysicallyChallenged #scholarship #fund #bjpgovtbetrayed
உரிமைகள் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் முன்னெடுக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என இந்த உலக தினத்தில் உறுதி அளிக்கிறோம்! வாழ்த்துகிறோம்! #CPIM #PhysicallyChallenged Read More on : https://bit.ly/3OV5Kt4
மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளை திறந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கோரி
ஜன.10 இல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் #TARATDAC #PhysicallyChallenged #protest
#protest #TARATDAC #PhysicallyChallenged
மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் - செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட செயலாளர் #CPIM #TARATDAC #Protest #PhysicallyChallenged #PoliceBrutal
#cpim #TARATDAC #protest #PhysicallyChallenged #PoliceBrutal
2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி வழங்கிய முதல்வர்!
செய்தி
2 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பணிக்காக காத்திருக்கின்றனரே?
என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்? - எஸ்.நம்புராஜன் #TARATDAC #PhysicallyChallenged #JobNeed #ADMK #ADMKFails #TNGovtFails @CMOTamilNadu@twitter.com
#JobNeed #ADMK #TNGovtFails #PhysicallyChallenged #TARATDAC #admkfails
மோடியைத் தொடர்ந்து மனவளர்ச்சி குன்றியவர்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் குஷ்பு – P.ஜான்சிராணி, மாநிலத் தலைவர், TARATDAC #Khuspoo #BJP #PhysicallyChallenged More : https://youtu.be/0LobD9WDWug
#bjp #Khuspoo #PhysicallyChallenged
தற்போதிருக்கும் நெருக்கடியான சூழலில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரயில் கட்டண சலுகையைப் பறித்திருப்பது மத்திய அரசின் மனிதாபமானமற்ற செயல். #Railways #PhysicallyChallenged #BJPGovt #SpecialTrain #Feeoffer More : https://youtu.be/IMeO1O91tK8
#railways #Specialtrain #BJPGovt #PhysicallyChallenged #Feeoffer
தயான் சந்த் விருதுக்கு தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித்குமாருக்கு வாழ்த்துகள்... - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #PhysicallyChallenged #CommonWealth #RanjithKumar #DhyanChandAward @suve4madurai@twitter.com
#PhysicallyChallenged #DhyanChandAward #cpim #commonwealth #RanjithKumar