Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. @Anbil_Mahesh@twitter.com @tnschedu@twitter.com

| |

#12thResult #Plus2Exam #SunNews #results

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி
patrikai.com/college-student-a via @patrikaidotcom@twitter.com

@KPonmudiMLA@twitter.com

#Plus2Exam #CollegeAdmission #students

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

+2தேர்வு நடத்த பெற்றோர்கள் ஆதரவு: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை... - patrikai.com/?p=1103096

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @Anbil_Mahesh@twitter.com

#MKStalinCM #TNGovt #Plus2Exam

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்.: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம். ஆல் பாஸ் என்றால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார். @Anbil_Mahesh@twitter.com

#Plus2Exam #TNGovt #justin

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.
-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
@Anbil_Mahesh@twitter.com

#Plus2Exam #TNGovt #BoardExams #breaking

Last updated 3 years ago