பொள்ளாச்சி அருளானந்தம் பின்னாலிருந்து அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்கள் யார்? யார்? என சிபிஐ கண்டறிய வேண்டும்...- தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #AIDWA #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More: https://youtu.be/Etduq3p1ln4
#aidwa #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen #cpim
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு நடைபெறும் #AIDWA போராட்டத்திற்கு எதற்கு இவ்வளவு போலீஸ்? இவ்வளவு போலீசையும் குற்றவாளிகளைப் பிடிக்க பயன்படுத்தி இருந்தால் போராட்டத்திற்கே அவசியம் இருந்திருக்காதே? #AIDWA #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen
#PollachiCase #aidwa #StopVioleneceAgainstWomen #PollachiSexualAbuseCase
பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் நேர்மையான விசாரணை மேற்கொள்ளவும், வெளியிலிருக்கும் குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி பொள்ளாச்சியில் #AIDWA சார்பில் போராட்டம் நடைபெற்றது. #PollachiSexualAbuseCase #StopVioleneceAgainstWomen
#aidwa #PollachiSexualAbuseCase #StopVioleneceAgainstWomen
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!
ஜன. 10 பொள்ளாச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசே!
பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்காதே...
#AIDWA #PollachiSexualAbuseCase #PollachiCase #StopViolenceAgainstWomen
#PollachiCase #aidwa #PollachiSexualAbuseCase #stopviolenceagainstwomen
இன்றைக்கு #CBI கைது செய்துள்ள அதிமுக மாணவர் அமைப்பு பொறுப்பாளரை தமிழக காவல்துறை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்து 2 மணி நேரத்திற்குள் வெளியேவிட்டதே. அதற்கெல்லாம் அதிமுகவின் அழுத்தம்தானே காரணம் - கே.பாலபாரதி #CPIM #PollachiSexualAbuseCase More: https://youtu.be/Gk8bPJV63r0
#cbi #cpim #PollachiSexualAbuseCase
அதிமுக அரசு யாரைக் காப்பாற்ற பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் தப்புவதற்கு துணை போனது? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More : https://youtu.be/Sr7cQpWdhBQ
#cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen
பொள்ளச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் சந்தேகிப்படும் நபரை அதிமுக அமைச்சர் கூடவே எப்படி அழைத்துச் சென்றார்? - தோழர் அ.ராதிகா, கோவை மாவட்டச் செயலாளர் #AIDWA #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More : https://youtu.be/MJQPE1twsoE @aidwatn@twitter.com
#PollachiSexualAbuseCase #aidwa #StopVioleneceAgainstWomen #PollachiCase
பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு; குற்றவாளிகளை ஏன் பாதுகாக்கிறது அதிமுக அரசு? - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More : https://youtu.be/mBkMm5KFNGY
#PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen #cpim
பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More : https://youtu.be/itXxHBowd1k @kbcpim@twitter.com
#cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen
மிகத் தாமதமான நடவடிக்கை... இருப்பினும் நல்லது. அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதை துவக்கத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். - தோழர் @uvasuki@twitter.com #CPIM #PollachiSexualAbuseCase #PollachiCase #ADMKFails #AIDWAProtest #StopVioleneceAgainstWomen
#AIDWAProtest #cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #admkfails #StopVioleneceAgainstWomen
#Pollachi இளம் பெண்கள் தொடர் பாலியல் வல்லுறவு வழக்கில், #ADMK மாணவர் அணிநகரசெயலாளர் உள்ளிட்டு மூவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, குற்றவாளிகளுக்கு எதிராக #AIDWA சார்பில் நீதிமன்ற வளாகத்தின் முன் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. #PollachiSexualAbuseCase More : https://youtu.be/ur6cGuw5dAQ
#Pollachi #ADMK #aidwa #PollachiSexualAbuseCase
#Pollachi இளம் பெண்கள் தொடர் பாலியல் வல்லுறவு வழக்கில், #ADMK மாணவர் அணி நகர செயலாளர் உள்ளிட்டு மூவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, குற்றவாளிகளுக்கு எதிராக @aidwatn@twitter.com சார்பில் நீதிமன்ற வளாகத்தின் முன் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. #PollachiSexualAbuseCase #StopViolenceAgainstWomen
#Pollachi #ADMK #PollachiSexualAbuseCase #stopviolenceagainstwomen