கொரோனாவுக்கு செலவு பண்ணதாங்க எங்ககிட்ட பணமில்ல, மத்தபடி பண்டிகை காசெல்லாம் தந்துடலாம்.
Nice move 👌 but vote is for DMK only.
RT @PTTVOnlineNews@twitter.com
#BREAKING | அரிசி குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்
- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
@CMOTamilNadu@twitter.com | #TNGovernment | #PongalPrize | #RationCard
🐦🔗: https://twitter.com/PTTVOnlineNews/status/1340235950517981185
#rationcard #PongalPrize #TNGovernment #Breaking
RT @PraveenKumarS__@twitter.com
@PTTVOnlineNews@twitter.com @CMOTamilNadu@twitter.com #COVID19 லாக்டவுன் செய்த போது வருமானம் இழந்து பாதிப்படைந்த போது அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் நிவாரணமாக எதிர் கட்சி தலைவர் ரூ5000 கொடுக்க சொன்னாரே அதை செய்யாமல் ரூ1000 மட்டும் கொடுத்துவிட்டு இன்று தேர்தலுக்காக #PongalPrize ரூ 2500.இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது நிதி ?
🐦🔗: https://twitter.com/PraveenKumarS__/status/1340245216738029568