SG 🇮🇳 · @ganesh_sabari
10 followers · 1097 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த அறுவடை திருநாட்கள் நமது சமூகத்தின் பன்மைத் தன்மையையும் பல சமூக வண்ணங்களை கொண்ட வாழ்வியலையும் உருவாக்கியதில் முக்கிய பங்கை வகித்துள்ளன - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

#பொங்கல்வாழ்த்துக்கள் #cpim #PongalWishes #Pongal2022

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நம்பிக்கை நடவு செய்த உழவரைப் போற்றுவோம்! பொங்கல் வாழ்த்து! தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

#cpim #Pongal2022 #PongalWishes #பொங்கல்2022

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

பத்திரிகை டாட் காம் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் !

#பொங்கல்_கொண்டாட்டம் #பொங்கல்2021 #தமிழர்திருநாள் #ThaiPongal #PongalWishes #Pongal2021

Last updated 4 years ago