மத்திய அரசிடம் அஞ்சல் துறை சொத்துக்கள் விவரம் இல்லை : மத்திய அர்சு பகீர் தகவல்
https://patrikai.com/central-minister-said-that-central-govt-is-not-jhaving-details-about-postal-dept-properties/ via @patrikaidotcom@twitter.com
அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்க
அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் தேர்வுகளை கடந்த காலங்களில் இருந்தது போல மாநில அளவில் நடத்துங்கள்.
தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி @suve4madurai@twitter.com #CPIM #PostalDepartment