அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாக உயர்ந்துவரும் காய்கறி விலையைம் கட்டுப்படுத்தக் கோரி, வெங்காயம் கறிவேப்பிலை கிரீடம் தயாரித்து செல்பி என்ற நூதன வடிவிலான போராட்டம் நடைபெற்றது #AIDWA #AIDWAProtest #PriceRaise #ModiGovt #BJPFails
#aidwa #AIDWAProtest #PriceRaise #Modigovt #BJPFails