Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக திரு கே லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றார். அவருக்கு லெப்டன் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சத்தியப்பிரமாணம் செய்துவைத்தார். @LGov_Puducherry@twitter.com @NrCongres@twitter.com @INCPuducherry@twitter.com

#PuducherryElections2021 #puducherry #புதுச்சேரி

Last updated 3 years ago