CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தோழர் ஆர். நல்லகண்ணுவிற்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது அறிவிப்பு வாழ்த்து! bit.ly/3A2gHmE

#cpim #RNallakannu #Nallakannu #தகைசாலதமிழர #CPIMTamilnadu

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 97வது பிறந்தநாளான இன்று அவருக்கு மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com, மத்தியக்குழு உறுப்பினர் @tkrcpim@twitter.com உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

#நல்லகண்ணு #RNallakannu #cpim #HBD_Nallakannu

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 96வது பிறந்த நாளான இன்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், CCM டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

#cpi #cpim #RNallakannu #நல்லகண்ணு #Nallakannu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 96வது பிறந்த நாளான இன்று அவரை நேரில் சந்தித்து மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

#RNallakannu #நல்லகண்ணு #cpim

Last updated 4 years ago