கும்மிடிப்பூண்டியில் தனியார் பள்ளியில் #RSS பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரி #CPIM #VCK இணைந்து ஆர்ப்பாட்டம். #RSSTerror
ஆர்எஸ்எஸ் ஆரம்பிக்கும் முன்பு இத்தாலிய ஃபாசிஸ்ட் முசோலினியைச் சந்தித்த மூஞ்சே யார்? மார்பில் கைவைத்து வணங்கும் முறையை ஹிட்லரிடமிருந்துதானே கடன் வாங்கினீர்கள் - தோழர் @cpmkanagaraj@twitter.com
#CPIM #RSS #RSSTerror #BJPGovt #Fascism
#cpim #rss #RSSTerror #BJPGovt #fascism
2002ல் இசுலாமியர்களை குறிவைத்து இனப்படுகொலை நடத்திய சங்பரிவார் வாக்கு வங்கி அரசியலுக்காக இன்று அமைதியின் தூதுவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வது வெட்கக்கேடு. #2002GujaratRiots #RSSTerror #BJPTerror
#2002GujaratRiots #RSSTerror #BJPTerror
அறிவியல் பார்வை மேம்படுவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளாது - CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசிய உரை #CPIM #SitaramYechurey #RSS #RSSterror #Universities #Hindutva #BJPFails #BJPterror More : https://youtube.com/shorts/v9zg9iUsPwc
#cpim #SitaramYechurey #rss #RSSTerror #universities #hindutva #BJPFails #BJPTerror
இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. #RSS #RSSTerror #IndianLanguages #Culture More: https://bit.ly/3UMN0OB
#rss #RSSTerror #IndianLanguages #culture
ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும் இவர்களுக்கு எதிராக இடதுசாரிகள்- மதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள், தேசபக்தர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். #CPI #CPI24thCONF #BJPGovt #RSSTerror
#cpi #cpi24thconf #BJPGovt #RSSTerror
அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். “ஓரே தேசம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு” எனும் ஆர்.எஸ்.எஸ்.ன் கருத்து திணிப்பை நிராகரிப்போம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) #CPIM #CPIMDemands #StopHindiImposition #BJPGovt #RSSTerror
#cpim #CPIMdemands #stophindiimposition #BJPGovt #RSSTerror
சிறுபான்மையினர் மீது தொடரும் சங்பரிவார் தாக்குதல்கள்; தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல் #TNPP #RSS #RSSTerror #Casteism #TNGovt
#tnpp #rss #RSSTerror #casteism #TNGovt
RSS - பாஜகவை எதிர்க்கும் காங்கிரசின் யுத்தம் இதுதானா?
இந்திய ஒற்றுமை யாத்திரை...
“காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் 18 நாட்களும், பாஜக ஆளும் உ.பி.யில் 2 நாட்களும் நடக்கிறது..." #BJPGovt #RSSTerror #Congress #RahulGadhi #UttarPradesh
#BJPGovt #RSSTerror #congress #rahulgadhi #uttarpradesh
நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும். #CITU #AIKS #India #BJPTerror #RSSterror #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
#AIKS #india #BJPTerror #RSSTerror #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #citu
தனக்குத் தானே குண்டு வைக்கும் கலாச்சாரத்தை வளர்த்தது யார்? ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் இப்போது நீதிமன்றத்தில் அம்பலப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அலுவலகத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது - #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com #ModiFailed #RSSTerror More: https://youtu.be/8xrTcvoLUFE
தனக்குத் தானே குண்டு வைக்கும் கலாச்சாரத்தை வளர்த்து இப்போது நீதிமன்றத்தில் அம்பலப்பட்டு நிற்கும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ModiFailed #ModiDestroyedIndia #RSSTerror
#cpim #modifailed #ModiDestroyedIndia #RSSTerror
இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் அத்துணைக்கும் காரணம் ஆர்எஸ்எஸ் - பாஜகதான்... #RSSTerror #BJPTerror
RT @pradeepgowdas@twitter.com
@Kanagalogy@twitter.com @BSBommai@twitter.com ಸಮಾಜದ್ರೋಹಿಗಳ ಪಿತೂರಿಗಳಿಂದ ವಿಮುಕ್ತರಾಗದಿದ್ದರೆ ನಿಮ್ಮನ್ನು ನೀವೆ ನಾಶ ಮಾಡಿಕೊಂಡನ್ತೆ
- #ಅಂಬೇಡ್ಕರ್
ಪುಣ್ಯಾತ್ಮ ಅಂದೇ ಹೇಳಿದ್ದಾರೆ ಈ ಸಂಘೀಗಳ ಬಗ್ಗೆ
#RSSTerror
#SanghiTerror
🐦🔗: https://twitter.com/pradeepgowdas/status/1562832799593549835
#ಅಂಬೇಡಕರ #RSSTerror #SanghiTerror
குஜராத்தில், முஸ்லிம் சிறுபான்மை மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #Gujarat #RSS #RSSTerror #BJPGovt #BJPFails
#cpim #gujarat #rss #RSSTerror #BJPGovt #BJPFails
ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி, இந்திய மக்களை அவமானப்படுத்திய சாவர்க்கரை தங்களது குருவாக அறிவித்துக் கொண்டவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் - தோழர் @MABABYCPIM@twitter.com #CPIM #ApologyLetter #Savakkar #RSSTerror #DefendFreedomAt75 #StrugglesandSacrifices
#cpim #ApologyLetter #Savakkar #RSSTerror #defendfreedomat75 #strugglesandsacrifices
மாநிலங்களுக்கு தரப்படும் வரி வருவாய் பங்கீடு நிதி ஆணையம் பரிந்துரைத்த 42%லிருந்து 29-32% ஆக வீழ்ச்சி
இதுதான் பாஜக ஸ்டைல் “கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம்” - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #TaxRevenue #Cooperative #RSS #BJP #RSSTerror #BJPDestroyingIndia
#cpim #taxrevenue #cooperative #rss #bjp #RSSTerror #BJPDestroyingINDIA
இந்தியாவில் ஒரு மாநிலம் என்றால் அது ஒரு கலாச்சாரத்தை, ஒரு மொழியை, வெவ்வேறு பண்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. இந்த நாடு ஒருபோதும் ஆர்எஸ்எஸ்சின் ஒற்றைத் தன்மையை ஏற்காது. திருப்பூர் CPI 25வது மாநில மாநாட்டில் - தோழர் @kbcpim@twitter.com #CPIM #CPI25thCONF #BJPSlogan #BJPTerror #RSSTerror
#cpi25thconf #bjpslogan #BJPTerror #RSSTerror #cpim
வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 3வது இடத்திலிருந்து 164வது இடத்திற்கு இந்தியா சரிவு - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GrowthCountries #164thPlace #Indiadeclines #HateSpeech #Hindutva #RSSTerror #BJPTerror #BJPdestroyingIndia #ModiBetryedPeople
#cpim #GrowthCountries #164thPlace #Indiadeclines #hatespeech #hindutva #RSSTerror #BJPTerror #BJPDestroyingINDIA #ModiBetryedPeople
வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 3வது இடத்திலிருந்து 164வது இடத்திற்கு இந்தியா சரிவு - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #GrowthCountries #164thPlace #Indiadeclines #HateSpeech #Hindutva #RSSTerror #BJPTerror #BJPdestroyingIndia #ModiBetryedPeople
#cpim #GrowthCountries #164thPlace #Indiadeclines #hatespeech #hindutva #RSSTerror #BJPTerror #BJPDestroyingINDIA #ModiBetryedPeople