சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்எஸ்ஸ் அதைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #RSS #FreedomStruggle #RSSBetrayedIndia More: https://youtu.be/7lGqQIuFE48
#cpim #rss #FreedomStruggle #RSSbetrayedindia
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மசூதிகளில் லிங்கத்தை தேட வேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம் என்று பேசியது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நயவஞ்சகச் செயல் - #BrindaKarat #CPIM #RSS #BJP #MohanBhagwat #RSSBetrayedIndia
#brindakarat #cpim #rss #bjp #MOHANBHAGWAT #RSSbetrayedindia
இந்திய வரலாற்றை இந்து மத ஆன்மீகம் மட்டுமே என்று மாற்றி எழுத ஒரு “மெகா கருத்தாக்கத்தை” உருவாக்க #RSS முடிவு; இந்து புராணங்கள் பற்றி மட்டுமே ஆய்வு செய்யும் ஒரு முனைப்பாக மாற்றும் சூழ்ச்சி இது - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #RSSBetrayedIndia #BJPBetrayedIndia
#rss #cpim #RSSbetrayedindia #BJPBetrayedIndia
இது உண்மையான்னு பிறகு பேசலாம் சார்; அதற்கு முன்பாக ஒரு சந்தேகம்! விடுதலைப் போராட்டத்திலேயே ஈடுபடாத RSSக்கு தேசபக்தி பற்றிப் பேச தகுதி உண்டா சார்? - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #RSS #RSSStruggles #RSSLies #RSSBetrayedIndia
#RSSStruggles #RSSLies #RSSbetrayedindia #cpim #rss
இந்தியாவை சீரழிக்கும் ஆர்எஸ்எஸ் இளைஞர்களின் கிளப் ஹவுஸ் உரையாடல் #RSS #RSSBetrayedIndia #RSSAgainstIndia
#RSSAgainstIndia #rss #RSSbetrayedindia
அதற்கு நேர்மாறாக தங்களது போற்றுதலுக்குரிய தலைவர் சாவர்க்கர் கோழைத்தனமாக மன்றாடியதை மூடிமறைக்க காந்தியடிகளின் பெயரை பாஜக சொல்ல விரும்புகிறது - தோழர்.பிருந்தா காரத் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#cpim #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில் அந்தமான் சிறைச்சாலையின் சித்ரவதைகளையும், மனிதாபிமானமற்ற தன்மையையும் விடுதலைப் போராட்ட வீரர்கள் உறுதியோடு எதிர்கொண்டனர் - தோழர் பிருந்தா காரத் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#cpim #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவரை ஏன் கைது செய்யவில்லை - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Savarkar #RSS #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#Savarkar #cpim #rss #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை விட இசுலாமியர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதாகவும் இது ஆபத்தான போக்கு என்றும் தெரிவித்து உள்ளார் - @kbcpim@twitter.com #Savarkar #RSS #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#Savarkar #rss #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
காந்தியை எத்தனை முறை கொல்வீர்கள், ராஜ்நாத்? - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia @rajnathsingh@twitter.com
#cpim #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
இந்து கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடம் வழங்குங்கள் என்று #RSS தலைவர் சொல்வது எந்த இந்துக்களிடம்? மநுவாத ஆர்எஸ்எஸ் இந்துக்களிடமா? எதற்கு? அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆவதை தடுப்பதற்கு, அன்னைத் தமிழில் அர்ச்சனையை ஒழிப்பதற்கா? - பேரா. @arunan22@twitter.com #RSSbetrayedindia #BJPBetrayedIndia
#rss #RSSbetrayedindia #BJPBetrayedIndia
வரலாற்றை மாற்றி எழுதும் அபத்தம்! .உண்மையில் விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் துரும்பை கூட அசைத்தது கிடையாது.- தோழர் சீத்தாராம் யெச்சூரி ,பொதுச் செயலாளர் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#cpim #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
ராஜ்நாத்சிங் ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்! - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #FreedomStruggle #Savarkar #RSS #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#cpim #FreedomStruggle #Savarkar #rss #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
சாவர்க்கர் விடுதலை போராட்டத்திற்கு செய்த துரோகத்தையும், தவறுகளையும் வெள்ளையடித்து மறைப்பதன்றி வேறில்லை.#FreedomStruggle #Savarkar #RSS #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
#Savarkar #ModiBetrayedIndia #FreedomStruggle #rss #RSSbetrayedindia #BJPBetrayedIndia