CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

திருச்சி மாவட்டம் பொன்மலை தியாகிகள் நினைவிடத்தில் உள்ள தோழர் ஆர்.உமாநாத் நினைவிடத்தில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்டு தோழர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர்!

#comrade #RUmanath

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காய் வாதாடியவர். இப்படி தான் வாழ்ந்த காலம் முழுவதும் உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! More: bit.ly/3PKgt9R

#comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறை. 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்.
More: bit.ly/3PKgt9R

#comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader

Last updated 2 years ago